Google Translation

மருத்துவ செய்திகள் : இருதய நோயாளிகள்


என்ன சாப்பிடலாம் , எப்படிச் சாப்பிடலாம் என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும் . நோயாளிகளுக்கு மருந்து பாதி , உணவு பாதி , இரண்டும் சேர்த்துத்தான் நோயைக் குணமாக்கும். பரவலாகக் காணப்படும் நோய்களில் இருதய நோயும் ஒன்று .



Image: dream designs / FreeDigitalPhotos.net

No comments:

Post a Comment